Very very emotional episode pa... Evvalavu azhaga aarambicha நாள்... அவல santhoshama vechikanum nu தானே sree kutty ah kutikitu vanthu avala வெளிய kutikitu போக எல்லாம் plan பண்ணா kadaisila இப்படி ஆகி pochche.... கோவில் ku Poitu... Office Vanthutu... Ava nenaicha maari எப்படி அந்த சுவாதி ku கை குழந்தை ah vittutu போக manasu vanthutu.... தாய்மை appo enna aachi எங்க pochi... But sruthi kuzhanthai thanamaa nadanthukitaalum kuzhanthai ah oru தாய் ah தானே kavanichikira.... அந்த love panna பையன் appo தான் avalodaya izhappu la இருந்து வெளி vanthu kitu இருந்தான் திரும்பவும் avana பாத்து... அவன kutikitu போய் accident ஆயி.. அந்த paiyan oda amma avan mela vecha paasathunaala அவங்களும் தற்கொலை panni.... Ava ஒருத்தி யால எத்தனை எத்தனை izhappu... Steady mind illa... Sruthi azhuthe karanjita.... Avanuku எவ்வளவு அவமானம் அசிங்கம்... Super Super Super maa... Eagerly waiting for next episode