காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 18

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
உன் மேல கொண்ட ஆசை உத்தமியே மெத்த உண்டு
சத்தியமா சொல்லுறேண்டி தங்க இரத்தினமே
தாள முடியாது கண்ணே பொன்னு இரத்தினமே
என் தங்கம் என் பொன்னு
ஹாஹாஹா செம பொருத்தமான பாடல் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aswin Swetha accident pathi sollittan,Swetha avasara puthi ipdi aniyayama poittalea..KOnjam porumaya pesirkalam ava irakkanum vidhi....athunala tha Sruthi vanth Aswin meetrukka..illatti irumbatta irunthuruppan...
Sreekutty visayam bayam katirchu ana Aswin payyannu proof aiduchu,aana sruthi alugai thangala.....
Sruthi gurumbu peachu Aswin kadhal asusual awesome.....Sruthi avanga receptionku varathuku kooda ivlo alapparai.....
ஸ்வேதாவின் பொறுமையின்மையும் நிலையில்லா தன்மையும்தான் இங்கு எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் சிஸ்.. அத ஸ்ருதி அழகா உள்வாங்கிட்டா.. இனி அவ அஸ்வினை புரிஞ்சு நடந்துக்குவா.. கதையை வெற்றிகரமாக முடிஞ்சிட்டேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹோ... தலைப்பை கொண்டு வந்து நிறுத்திட்டீங்க கதையில்...
செம...
ஹாஹாஹா கதைக்கும் தலைப்புக்கும் சம்மந்தமே இல்லைன்னு யாரும் சொல்லிறகூடாது அதான் டியர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top