காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 18

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
சூப்பர் சூப்பர் சூப்பர் ரொம்பவே
சூப்பரான ஸ்டோரி, மகேஷ் டியர்
அச்சோ ஸ்வேதாவின் லவ்வரோட அப்பாவும் பாவம்தான்
யாருமேயில்லாமல் தனிமையில் இருப்பதால் ஸ்ரீக்குட்டியைக் கேட்குறாரோ
அதனாலதான் அஸ்வினும் பொறுமையா போறான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

அப்பாடி ஒரு வழியா எல்லாம் சுபமா முடிஞ்சது...

பில்டிங் ஸ்டராங் பேஸ் மட்டம் வீக்கோ... :p:p
அஸ்வின் உனக்கு வந்த சோதனைய பாரேன்...

முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
கடலுக்கு காதல் வந்தாள்
கரையேறி வந்தால் போதும்
கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா
ஹாஹாஹா ஸ்ருதி கொஞ்சம் ஓவராத்தான் ஓட்டுறா... முடியல... போட்டாச்சு சிஸ் எண்ட் கார்டு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top