Super Super pa... Semma semma episode...sruthi ku odambu seri ஆயிடுச்சி வீடு ku kutikitu vanthutaangala.... கொஞ்சம் konjamaa குணம் ஆக aarambichita... Marupadiyum ஓடி மறுபடியும் vizha போக avanuku kovam வந்து thititaan... Enna tension avanuku.... இந்த loose kovichikitu சினிமா vuku போய் athuyum cell phone ah watchman kita கொடுத்து காசு கடவுளே... மேடம் love panna aarambichitaanga.. அவன் பாராமுகம் தாங்க முடியல... Eagerly waiting for next episode
கேடி ரங்கா கில்லாடி பிர்லா தான் போ இரண்டுபேரும் . அப்பாடா ஒரு வழியா லவ் ப்ரோசல் பன்னி டா . இனி.... அருமை யான ஏபி கோபம் கண்ணன் மறைக்கும் போது விலகி கொஞ்சம் ஆரபோடுவது சூப்பர் .... கலக்கல் மகேஸ்வரி