காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Acho enna akka sogama mudichutenga ore alugachi ya varuthe.... Waiting for your next update akka
நோ..டா நமக்கும் அழுகாச்சி ரொம்ப பிடிக்காது.... அடுத்த பதிவ படிச்சு பாருங்க.. அஸ்வினோட நிலைமை என்னன்னு தெரியும்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super sis kalyanam mudinchathu very happy but udane hospitel ponathu soo seat sruthi sonnapola ippudy oru kalyanam jarukum nadanthurukathu sis kethiya opretion seithu nallapadiya sruthiya kuddiduvanga sis iam w8ing for sruthi settta kurumpu &sruthi&ashvin lv pakkurathu very nice sis
இப்பதான் சிஸ் அவன் யோசிக்க போறான்.. ஏண்டா அவசரப்பட்டு கல்யாணம் பண்ணினோம்னு.. ம்ம்ம் இனி என்ன பண்ண... அடுத்த சேட்டையை ஆரம்பி்சசிட்டா சிஸ்... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Shruthiyoda attagasam superb. Shruthi will get well soon!. You've taken the storyline carefully... nice .aswin's approach is impressive
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்..ஸ்ருதி இன்னும் அடங்கல சிஸ்... அஸ்வின்தான் இப்ப அவக்கிட்ட மாட்டிக்கிட்டான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான எபி. அஸ்வின் ஸ்ருதி காக பாக்கறான். அவ உடம்பு சரியில்லை. ஸ்ருதி ஆபரேஷன்ல பிழைக்கணும்.
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top