Chitra Balaji
Well-Known Member
O my God.... Avalodaya குறும்பு thanathunaala evvallavu periya விஷயம் நடந்து இருக்கு.... தலை la அடி பட்டதை ஒழுங்கா கவனிக்காமல் vitathunaala அது kattiyaa மாறிடுச்சு... Ten days kula அந்த katti kuraiyila naa operation தான... Koma porathu ku neriya வாய்பு இருக்குனு sollitaaru enna aagumo nu theriyalaye.... ஏன் avanuku matum இந்த maari எல்லாம் ஆகுது ஒழுங்கா appove hospital vanthu இருந்தா எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்.... Kalyanathuku ava conditions poda வந்தா avan pesi பேசியே ஒரு vazhi panni avala கல்யாண thuku ஒதுக்க vechi anupitaan... இப்போ ve avala கல்யாணம் pannikanum nu உறுதியா இருக்கான்... Enna ஆக pooguthoo.. Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode