Title super
Story nalla interesting aa iruku...
Sruthi..super aa college life enjoy panral...
Acho..enna ithu....akka ku accident aa...acho...ini baby a sakka vachi ivala aswin ku mrge pani vachiruvangalo??!!
ஜாலி சொல்லிட்டு எடுத்ததுமே சோகம்....அக்கா கணவன் ஒரு வாரத்துல வெளிநாடு போனான் ....இப்போ இருக்கான் ??...
அக்காவுக்கு அவசர கல்யாணம் ஏன் ???...அதுவும் மச்சனிக்கிட்ட
பேசாத மாப்பிள்ளை ....
நன்றி மகேஸ்வரி