கம்பன் காதல் கொண்டு FINAL அண்ட் எபிலாக்

Advertisement

Janavi

Well-Known Member
கல்லுக்குள் ஈரம் போல , கம்பன் கொஞ்சம் புதுசு தான்....

தாடியும்,கண்ணாடியும் அவனின் மறுபக்கம்...

எல்லாமே சரி செய்வது,அவனின் காவியம் ❤️❤️❤️❤️❤️

Excellent narration maa ❤️❤️❤️
Congratulations (y)(y)(y):love:(y)

Eagerly waiting for your next story sis ❤️
 

Hema27

Well-Known Member
விரய்யனின் பாசம் கடமை வீரம் என கதை மிக விறுவிறுப்பாக இருந்தது… மறுப்பக்கம் கம்பனின் காதல் காவியம் மிக மிக கிலுகிலுப்பாக இருந்தது:D
 

Jilluu

Well-Known Member
Nice story sis. Ovvorutharum ellarkitatum eedho oru samayuthula ego kaatrom. Adhulayum parenting na sollave thevailla. Adhula kooda qppa magan nu varum podhu particularly in teens sollave venam. Indha kutra unarvu kamban ku eppo pogumo. But it has turned out him to be a good person. Ivan ipdi irundhurukanumnu nenaicha maadhiri santosh irukara naala daan avan kita close ah move panraan. Kaaviyam - ivangala thavira vera yaaru purinju nadandhupa kambanah. Nalla irundadhu @Sakthiguru sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top