SINDHU NARAYANAN Well-Known Member Feb 5, 2023 #43 இப்ப இன்னா பண்ண போறானாம் கம்பன் வீரய்யன்?? காவ்யா உண்மையை தானே சொல்றா...
monies Well-Known Member Feb 6, 2023 #44 Kooda iruka Surya ke puriyala anmana pathi idula nee en kavya voluntary ah thala ya kudukara Unaku enna trium avana pathi Nalla vaangi kattu
Kooda iruka Surya ke puriyala anmana pathi idula nee en kavya voluntary ah thala ya kudukara Unaku enna trium avana pathi Nalla vaangi kattu
Thani Well-Known Member Feb 8, 2023 #47 வீரா என்ன சொல்லப்போறானோ ..?????தம்பிய கொஞ்சம் கவனித்து இருக்கணும் தான் ....
J JRJR Well-Known Member Feb 10, 2023 #50 என்னடா கம்பா, சூர்யா இவ்வளவு வருத்தப் படறான் ?? என்ன நடந்ததுனு உங்கப்பாக் கிட்டையாவது சொன்னியா ??