Nilaajothi
Well-Known Member
அருமை, செழியன் மனதில் முதல் பார்வையிலே இடம் பிடித்துவிட்டால் நங்கை, ஹீரோயிசம் காட்ட நினைத்து பல்பு வாங்கிட்டேயே செழியா, அக்காவும், தம்பியும் வெகு ஷார்ப் போலவே இவனை எங்கோயோ பார்த்த மாதிரி இருக்குனு அவனிடமே கேட்கிறாங்க, செழியா நீ ரெம்ப ஜாக்ரதையா இருக்கனும் இவங்க கிட்ட