கண்ணம்மாவின் காந்தன்-30 (நிறைவு பகுதி)

Advertisement

E.Ruthra

Well-Known Member
அருமையான பதிவு..கதை முடிவு அருமை...கதை ஆரம்பத்தில் ps தான் ஹீரோ என்று நினைத்தேன்...அதன் பிறகு செழியன் தான் ஹீரோ....ஹீரோ அறிமுகம் கடைசி பதிவுகளில்...அருமை.. விண்மீன்களின் ஆறுதல்...செழியனின் கண்ணம்மா என்றும் எல்லோர் மனதிலும் நிற்கும்...வாழ்த்துக்கள் சகோதரி...
செழியனையும், நங்கையையும் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி சிஸ் :giggle::giggle::giggle:
உங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சிஸ் :giggle::giggle::giggle:
 

E.Ruthra

Well-Known Member
PS வேற, IPS வேற என்பதே இப்போ தான் புரியுது. இதால கொஞ்சம் குழப்பம் வேற, IPS company thaane அதுனு. More so, Porseizhyan short form thaan PS nu நினைச்சேன். என்னதுக்கு? Magnet மாதிாி attract பண்ணினதால யா?நல்லா வெச்சு செஞ்சுடீங்க Nice story with twists and turns. PS innum abroad la thaan irukkaraa?
மிக்க நன்றி சிஸ்:giggle::giggle::giggle:
P.S on the way to India sis ;););)
 

E.Ruthra

Well-Known Member
Kaanthan-magnet????
காந்தன் அப்படினா ,ஈர்ப்பவன், ஈர்க்கப்படுகின்றவன், அரசன், கணவன், தலைவன், காவலன் இப்படி பல அர்த்தங்கள் உண்டு சிஸ் :D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top