கண்ணம்மாவின் காந்தன்-30 (நிறைவு பகுதி)

Advertisement

E.Ruthra

Well-Known Member
கண்ணம்மாவின் காந்தன் நிறைவு பகுதியோடு வந்துட்டேன் மக்களே:cool::cool::cool:

இந்த கதை ஆரம்பிச்சதுல இருந்து சில, பல கரணங்களால் என்னால் சொன்ன நேரத்துக்கு எபி கொடுக்க முடியல:(:(:(

இருந்தாலும் அதை எல்லாம் பொறுத்துகிட்டு என் கூடவே இந்த கதையில் பயணித்த அனைவருக்கும் என் நன்றிகள்:love::love::love:

இதுவரைக்கும் விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ்:giggle::giggle::giggle:

கதையின் நிறை, குறைகளை மறக்காமல் சொல்லுங்க மக்களே:geek::geek::geek:

மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம் மக்காஸ் :giggle::giggle::giggle:

கண்ணம்மாவின் காந்தன்-30 (1)
கண்ணம்மாவின் காந்தன்-30 (2)
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

Nice Story...
அப்ப PS ன்னு வேற ஒரு ஆளும் இருக்கிறாரா??? :unsure::unsure: நல்லா வருவம்மா நீ...

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மனி தீபம்
அது யாரோ நீ...
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
 
Last edited:

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு..கதை முடிவு அருமை...கதை ஆரம்பத்தில் ps தான் ஹீரோ என்று நினைத்தேன்...அதன் பிறகு செழியன் தான் ஹீரோ....ஹீரோ அறிமுகம் கடைசி பதிவுகளில்...அருமை.. விண்மீன்களின் ஆறுதல்...செழியனின் கண்ணம்மா என்றும் எல்லோர் மனதிலும் நிற்கும்...வாழ்த்துக்கள் சகோதரி...
 

Hema Guru

Well-Known Member
கண்ணம்மாவின் காந்தன் நிறைவு பகுதியோடு வந்துட்டேன் மக்களே:cool::cool::cool:

இந்த கதை ஆரம்பிச்சதுல இருந்து சில, பல கரணங்களால் என்னால் சொன்ன நேரத்துக்கு எபி கொடுக்க முடியல:(:(:(

இருந்தாலும் அதை எல்லாம் பொறுத்துகிட்டு என் கூடவே இந்த கதையில் பயணித்த அனைவருக்கும் என் நன்றிகள்:love::love::love:

இதுவரைக்கும் விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ்:giggle::giggle::giggle:

கதையின் நிறை, குறைகளை மறக்காமல் சொல்லுங்க மக்களே:geek::geek::geek:

மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம் மக்காஸ் :giggle::giggle::giggle:

கண்ணம்மாவின் காந்தன்-30 (1)
கண்ணம்மாவின் காந்தன்-30 (2)
PS வேற, IPS வேற என்பதே இப்போ தான் புரியுது. இதால கொஞ்சம் குழப்பம் வேற, IPS company thaane அதுனு. More so, Porseizhyan short form thaan PS nu நினைச்சேன். என்னதுக்கு? Magnet மாதிாி attract பண்ணினதால யா?நல்லா வெச்சு செஞ்சுடீங்க Nice story with twists and turns. PS innum abroad la thaan irukkaraa?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top