E.Ruthra
Well-Known Member
Thank you jiarumai sis
pattiyoda pethithan heroina
Ama ji pethi dhan heroin
Thank you jiarumai sis
pattiyoda pethithan heroina
மிக்க மிக்க நன்றி சிஸ்பேய் கிட்ட வாடகை, ஆயா, ஐஸ்வர்யா ராயா...., அருமை உங்கள் தமிழ் அதில் அமிழ்ந்து விட்டேன்
ஆமா ஜோமாநகைசுவையான பதிவு, தேவி பாட்டி அள்ளிவிடும் பொய்களும் அதனை அசல்ட்டாக சாமளிக்கும் செழியனின் பேச்சுகளும் அருமை, பேய் துணைக்கு இருக்கிறத, அதனிடம் பாதி வாடகை வசூல் பண்ணனும் என்பதும், இந்திய திரை உலகம் ஒரு உன்னத நடிகையை இழந்து விட்டது என்று தேவி பாட்டியின் நடிப்பை பார்த்து நினைப்பது அருமை, தேவி பாட்டி இத்தனை பொய்களுக்கும் காரணம் தன் பேத்தியை காபந்து பண்ணத்தானா அருமை
Thank you sisNice update Ruthra.
Thank you jiBreakup ah bru coffeee aakiruchey intha paati
nice pa