கண்ணம்மாவின் காந்தன்-3

Advertisement

E.Ruthra

Well-Known Member
பேய் கிட்ட வாடகை, ஆயா, ஐஸ்வர்யா ராயா...., அருமை உங்கள் தமிழ் அதில் அமிழ்ந்து விட்டேன்
மிக்க மிக்க நன்றி சிஸ் :love::love::love:
 

Nilaajothi

Well-Known Member
நகைசுவையான பதிவு, தேவி பாட்டி அள்ளிவிடும் பொய்களும் அதனை அசல்ட்டாக சாமளிக்கும் செழியனின் பேச்சுகளும் அருமை, பேய் துணைக்கு இருக்கிறத, அதனிடம் பாதி வாடகை வசூல் பண்ணனும் என்பதும், இந்திய திரை உலகம் ஒரு உன்னத நடிகையை இழந்து விட்டது என்று தேவி பாட்டியின் நடிப்பை பார்த்து நினைப்பது அருமை, தேவி பாட்டி இத்தனை பொய்களுக்கும் காரணம் தன் பேத்தியை காபந்து பண்ணத்தானா அருமை(y) (y)(y):love::love::love::love::love::love::love::love::love::love:
 

E.Ruthra

Well-Known Member
நகைசுவையான பதிவு, தேவி பாட்டி அள்ளிவிடும் பொய்களும் அதனை அசல்ட்டாக சாமளிக்கும் செழியனின் பேச்சுகளும் அருமை, பேய் துணைக்கு இருக்கிறத, அதனிடம் பாதி வாடகை வசூல் பண்ணனும் என்பதும், இந்திய திரை உலகம் ஒரு உன்னத நடிகையை இழந்து விட்டது என்று தேவி பாட்டியின் நடிப்பை பார்த்து நினைப்பது அருமை, தேவி பாட்டி இத்தனை பொய்களுக்கும் காரணம் தன் பேத்தியை காபந்து பண்ணத்தானா அருமை(y)(y)(y):love::love::love::love::love::love::love::love::love::love:
ஆமா ஜோமா
பாசக்கார பாட்டி;););)
பாட்டியும் செழியனுக்கு சேர்ந்தா இப்படி தான் என்ன செய்ய:LOL::LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top