Nice update
செழியனுக்கு ரொமான்ஸ் சீன் வைக்க தெரியல... ஃபைட் சீன் மட்டும் வைக்குது இந்த ருத்ரா பொண்ணு..
PS & பொற்செழியன் ரெண்டும் ஒரே ஆள் இல்லையா???![]()
மிக்க நன்றி பானுமா![]()
![]()
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்
செம கெஸ் பானுமாஓவர் சஸ்பென்ஸ் உடம்புக்கு ஆகாது, ருத்ரா டியர்
ஸ்கெட்ச் போட்டு செழியனை தூக்க சொன்னது யாரு?
பி எஸ் வர வேண்டிய நேரம் வந்தாச்சுன்னா நங்கையின் காதல் கணவன் கண்ணம்மாவின் காந்தன் பொற்செழியன் ஒரு போலீஸ் ஆபீஸரா?
அப்போ செழியனை கொல்ல ஆளனுப்பியது நிச்சயம் நேர்மையான போலீஸால் பாதிக்கப்பட்ட ஒரு வீணாப் போன பொறம்போக்குத்தான்
No doubt in it