கண்ணம்மாவின் காந்தன்-27

Advertisement

E.Ruthra

Well-Known Member
என்னாது?
இன்னும் மூன்று அப்டேட்ஸ்தானா?
அட ராமா
இது என்ன அநியாயமா இருக்கு?
ஆனாக்க ஒரு டவுசர் டவுட்டுங்கோ, ருத்ரா டியர்
27 அப்டேட்ஸ் வந்தாச்சு
இஸ்டோரி முடியப் போகுதுன்னு வேற சொல்லுறீங்க
ஆனால் கண்ணம்மாவின் காந்தனைப் பற்றி பொற்செழியனைப் பற்றி நீங்க இன்னும் முழுசா ஒண்ணுமேஏஏஏஏஏஏஏஏஏ சொல்லலையே
செழியனை ஃபாலோ செஞ்சது யாரு?
மந்திரி முந்திரியோட ஆளுங்களா?
ஹா ஹா ஹா பானுமா அது என்ன டவுசர் டவுட் :LOL::LOL::LOL:
உங்க எல்லா கேள்விக்கும் பதில் நிறைவு அத்தியாயம்ல இருக்கும் பானுமா ;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top