வணக்கம் நட்புகளே
ஓ...! பெண்ணே...! பெண்ணே...!
இன்று முதல் நாகம்மை பதிப்பகம் மூலமாக... புத்தகம் வழியே
உங்களைத் தேடி வருகிறது.
நன்றி அருணாச்சலம் சார்.
முதல் முறையா என்னுடைய எழுத்தில் இரண்டு பாக நாவல். இந்தக் கதையை ஆரம்பிக்கும் போது இரண்டு பாகம் எழுதும் எண்ணம் கிடையாது. பத்து அத்தியாயம் கிட்ட பண்ணினப்ப இந்தக் கதையை என்னால சின்னதா கொடுக்கவே முடியாதுன்னு தோணிச்சி.
அப்புறம் என்ன எப்பவும் போல என்னுடன் நெருங்கிய பபி அன்ட் ஸ்ரீ யிடம் பேசி...
மல்லிகா அக்காவை டார்ச்சர் பண்ண... எந்த தொய்வும் இல்லாம இன்ட்ரஸ்டா குடுக்கணும். முயற்சி திருவினையாக்கும் செய்னு சொல்லிட்டாங்க.
சோ... அந்த முயற்சி இப்ப வாசகர்களான உங்கள் நடுவில் நல்ல வரவேற்பில்.
Thank you so much
Mallika Akka
எனைத் தூண்டிய திரி சுமி.
Thank you so much Sumi
Thank you so much dear Readers.
என்னடா முடிக்கவே இல்லன்னு திட்டாதீங்க. அப்டேட் வந்துட்டேயிருக்கும்.
Special Thangs to en Husband
Mr. M.Sandhana Kumar
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்