M MercyRaj Active Member Dec 2, 2020 #111 ஆழ்ந்த இரங்கல்கள் மேம்... கடவுள் உங்களுக்கு தாங்கும் திடம் தர வேண்டிக் கொள்கிறேன்.
kirt4read Well-Known Member Dec 2, 2020 #113 ஆழ்ந்த இரங்கல்கள் மேம்... அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
G girijashanmugam Writers Team Tamil Novel Writer Dec 2, 2020 #114 ஆழ்ந்த இறங்களை தெரிவித்து கொள்கிறேன். இறைவன் உங்களுக்கு மன வலிமை கொடுப்பார் mam.
Sesily Viyagappan Writers Team Tamil Novel Writer Dec 2, 2020 #115 chitra ganesan said: நம் மல்லியின் தந்தை உடல் நல குறைவால் இறைவன் அடி சேர்ந்தார் எனும் செய்தி அறிந்தேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம். Click to expand... Rest in peace
chitra ganesan said: நம் மல்லியின் தந்தை உடல் நல குறைவால் இறைவன் அடி சேர்ந்தார் எனும் செய்தி அறிந்தேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம். Click to expand... Rest in peace
B babyarasu Member Dec 2, 2020 #116 மல்லிகா தந்தையை இழந்து வாடும் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் கடவுள் ஆறுதலை தரட்டும்.
Seethavelu Well-Known Member Dec 2, 2020 #119 ஆழ்ந்த இரங்கல்கள் அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்