ஒரு காதல் இடைவேளை - 2

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

காதல் இடைவேளை - 2 வது பதிவு.

போன பதிவுக்கு கருத்துக் கூறிய நட்புக்களுக்குப் பிரியங்களும் நன்றியும்.

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

Presentation1.jpg
 

CRVS2797

Active Member
கடவுள்... ராம்சரண் வாழ்க்கையை வெளிச்சமாக்க நித்யா வாழ்க்கையை இருளாக்கினாரா...? இல்லை
நித்யா வாழ்க்கையை வெளிச்சமாக்க, ராம் சரண் வாழ்க்கையை இருளாக்கப் போறாரா..?
:unsure: :unsure: :unsure:
 

Mathykarthy

Well-Known Member
சாரதா வந்ததும் பேசினதும் நித்யாக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு .... அழுதுட்டே உட்கார்ந்து இருக்காம அடுத்து என்னன்னு பார்க்க ஆரம்பிச்சுட்டா..... குழந்தைங்க சமத்தா matured அ இருக்காங்க....

நைஸ் அப்டேட் ❤️
 

Saroja

Well-Known Member
சாரதா பேச்சில் கொஞ்சம்
தெளிவு வந்தது
ராம்சரண் அவன் வாழ்க்கை
நல்லா இருக்க இவள
பயன்படுத்திகிட்டானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top