ஒரு காதல் இடைவேளை - இன்ட்ரோ

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

புதுக் கதையை ஆரம்பிக்கலாமா?

ஒரு சின்ன டீஸர். சீக்கிரமே மெயின் பிச்சரோட வரேன்...

ஒரு காதல் இடைவேளை - இன்ட்ரோ

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

Presentation1.jpg
 
உதயா

Well-Known Member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ் :love: :love: :love: :love:

சினிமா நாயகி நித்ய ஸ்ரீ தான் கதையோட நாயகி:giggle::giggle::giggle:

ராம் சரண் தான் ஹீரோவா இல்லை ஹீரோ இனி தான் வருவாரா :unsure::unsure::unsure::unsure:
 
Last edited:

CRVS2797

Active Member
வாவ்...வெரி இன்ஸ்ட்ரெஸ்டிங்...!ஃபீல்ட்டுக்கு வந்து பத்து வருசம் ஆகுதுன்னா...வயசு ஒரு 28 இருக்குமா...? இந்தஃபீல்ட்டுக்கு வந்தாலே போதும், தெரியாததெல்லாமே கத்துப்பாங்க. அப்ப 28 வயசுல சைல்டிஷ்ஸா இருக்காங்கன்னா...
இன்னமும் அனுபவம் பத்தலையா...? இல்லை பத்து தரலையோ..?
:unsure: :unsure: :unsure:
 
lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ் :love: :love: :love: :love:

சினிமா நாயகி நித்ய ஸ்ரீ தான் கதையோட நாயகி:giggle::giggle::giggle:

ராம் சரண் தான் ஹீரோவா இல்லை ஹீரோ இனி தான் வருவாரா :unsure::unsure::unsure::unsure:

thanks for your wishes maa... ivanga than hero, heroin...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top