ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 17

Advertisement

Hema Guru

Well-Known Member
Achho

Hi Friends,​

:) :) :) :)

Achho க்ளைமேக்ஸ் ல current cut பண்ணறதே வேலையா போச்சு .. sympathy wave தான் சரினு சந்திரன் தேய்பிறை ஆயிட்டா போல.... ரோஹிணி தான் அவனை வளர்பிறை ஆக்க முடியும்... இனி எல்லாம் சுகமே...
 
நேசம் விசித்திர வியாதி தான்.
ரோ சும்மா அழுதுகிட்டு இருக்காம என்ன நினைக்கிறியோ அத சொல்லு
 

Kalai Raja

Active Member
இப்ப அழுது என்ன செய்ய இரண்டு பேரும் மனசு விட்டு பேசுங்கள் எல்லாம் சரியாகிடும்.......
 

sangeetha Chelvam

Well-Known Member
ஒரு வழியா ரோகிணிக்காக சந்திரன் வந்தாச்சு. அவன் எப்படியிருந்தா என்ன ரோ நீ அழாம அவனுக்கு சமைச்சு போட்டு உடம்ப தேற்றி விட்டுடு. அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top