என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி intro

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ்:):)

ஷரப் சௌதாகர் ஆன்ஷியை நிழலாய் தொடரரும் என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி கூடிய விரைவில் முதல் அத்தியாயத்துடன் வந்துடுறேன். daily ud கிடையாது அத்தியாயம் எழுதின உடன் போட்டுடுறேன்.

ஷரப் எப்படி பட்டவன் என்று என்னை மறந்தவளேயில் சொல்லிட்டேன். ஆன்ஷி அன்பானவள், பண்பானவள், கண்ணீரில் கரையும் மங்கை. ஷரப் அவளின் கண்ணீரை துடைப்பானா? கண்ணீருக்கு காரணமானவனே அவன் தானோ?

ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் முதல் அத்தியாயம் நாளை அல்லது மறுநாள்.

தீரன்ஸ் ச கூட்டிட்டு வரணும் னு தான் நினச்சேன் விஷ்வதீரன் லவ் ஸ்டோரி ஓகே. நம்ம தீரமுகுந்தன் லவ் ஸ்டோரி கொஞ்சம் இடிக்குது அண்ட் போலீஸ் ஸ்டோரி சோ நிறைய ஒர்க் இருக்கு பக்காவா ரெடி பண்ணினா தீரன்ஸ் entry தருவாங்க

tnq u so much cutie pies :cool::cool:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "என் வேரறுக்கும்
உன் கண்ணீர் துளி''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

laksh14

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ்:):)

ஷரப் சௌதாகர் ஆன்ஷியை நிழலாய் தொடரரும் என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி கூடிய விரைவில் முதல் அத்தியாயத்துடன் வந்துடுறேன். daily ud கிடையாது அத்தியாயம் எழுதின உடன் போட்டுடுறேன்.

ஷரப் எப்படி பட்டவன் என்று என்னை மறந்தவளேயில் சொல்லிட்டேன். ஆன்ஷி அன்பானவள், பண்பானவள், கண்ணீரில் கரையும் மங்கை. ஷரப் அவளின் கண்ணீரை துடைப்பானா? கண்ணீருக்கு காரணமானவனே அவன் தானோ?

ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் முதல் அத்தியாயம் நாளை அல்லது மறுநாள்.

தீரன்ஸ் ச கூட்டிட்டு வரணும் னு தான் நினச்சேன் விஷ்வதீரன் லவ் ஸ்டோரி ஓகே. நம்ம தீரமுகுந்தன் லவ் ஸ்டோரி கொஞ்சம் இடிக்குது அண்ட் போலீஸ் ஸ்டோரி சோ நிறைய ஒர்க் இருக்கு பக்காவா ரெடி பண்ணினா தீரன்ஸ் entry தருவாங்க

tnq u so much cutie pies :cool::cool:
suprrr sis ungaloda update kaga waitingg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top