என் உயிரிலும் மேலான பானு-22

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
பார்க்காத பார்வை எல்லாம்
பார்க்க தோணுதே.....உனை
பார்க்கும் போதெல்லாம்
பரவசம் கூடுதே....
பேசாத பேச்செல்லாம்
பானுவை அணைத்து
இரவு நேரத்தில் ரஹ்மான்
இதயத்தின் ஓசையில்
ஊஞ்சலில் ஆடி
கதை பேசும் காதலர்களாக
விடிய விடிய கணவன் மனைவி
புரிந்து கொண்ட நள்ளிரவு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top