என் இதயாளே இதழினியே 8

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஏம்மா ஒரு போன் பண்ணவே வழியில்லாமல் கெஸ்ட் கௌஸ் ல இருந்துட்டு உனக்கெப்படி FB பார்க்க நெட்ஒர்க் கிடைச்சுது :unsure::unsure::unsure:

போலீஸ் துப்பாக்கியே அவங்களுக்கே தெரியாமல் நேக்கா தூக்கிட்டு போய்ட்டாங்க..... திருடன் கையில் துப்பாக்கி பார்க்கும் வரை அவங்க துப்பாக்கி தொலைஞ்சுபோனதே தெரியலை......
இங்கே வாக்கி டாக்கி தானே :p:p:p

ரொமான்ஸ் நனவில் நடக்காதுன்னு கனவா உனக்கு :p:p:p
போதும் விடுங்கன்னு சொன்னதுக்கு ஒரு அப்பு விடப்போறான்.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top