என் அலாதிநேசம் நீ!.. 11

Advertisement

Jilluu

Well-Known Member
Epdi irukanu ketka mudiyala, appa enna aanaar, veedu epdi irukunu suthi paakaradhu idhellam thevaiya?
 

Novel-reader

Well-Known Member
அடேய் யோகி உன் love எப்பவுமே எனக்கு thriller effect தான்டா குடுக்குது. இப்பவும் அப்படியே தான் feel ஆகுது .
எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சது உனக்கு தெரிஞ்சுருக்கு. பாவம் மிர்த்திகாக்கு தான் ஒன்னும் தெரியலை.

டேய், அவங்கப்பாவை பத்தி இவ்வளவு யோசிக்கற நீ, ஏண்டா அவளுக்கு அவர் என்ன/எப்படி தடை போட்டாறோன்னு யோசிக்கலை?

அவங்க அப்பாவுக்கு நீ ஊரை விட்டு வந்த ஒரே மாதத்தில், உங்களோட love affair எப்படி தெரிய வந்துருக்கும் என்று கூடவா உனக்கு யோசிக்க மூளை இல்லை?

அம்மா மிர்த்தி, காபி போட்டு அதோட ரெண்டு laddu-ம் வெச்சு வந்துருக்கறவனுக்கு நல்லா உபச்சாரம் செய்மா. எப்படி தான் உனக்கு இத்தனை பொறுமையோ?
 

Deviharisha

Well-Known Member
Nice epi. Dear, இப்படியா பண்ணுவீங்க epi இன்னும் கொஞ்சம் பெரிசா போட்டு இருக்கலாம். இரண்டு பேரும் என்ன பேசப் போறாங்களோ suspense தாங்க முடியவில்லை. So, next epi மட்டும் கொஞ்சம் சீக்கிரம் போடுங்க
 

fathima.ar

Well-Known Member
நம்ம இதயத்தை தடக் தடக் னு அடிக்க வச்சிட்டு இவன் என்ன வீட்டை சுத்தி பார்த்துட்டு இருக்கான்
அவ காபி போட போறா

கவி தொடரும் போடறாங்க

முடியலயே! முடியலயே! சஸ்பென்ஸ் தாங்க முடியலயே!!

Athaane ivanukku coffee oru kedu..

Thambi entry kuduppaa nee..

Ivlo naal kaaya vittaan la.. Innum kaayattum
 
Last edited:

Chitti kameshwari

Well-Known Member
Rendu perum kovam ah irukamga rumba varusham kalichi parkudumga adan pesa varala ippo iva coffee poda poita ivan home tour parkuran aduthu enna kavi dear next update sikiram ah kudumga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top