ஹாய் பிரண்ட்ஸ்,
கடந்த இரண்டு வருடங்களாக பல ஆசிரியர்களின் கதைகளை படித்த நான் நம்மளும் எழுதி பார்த்தால் என்ன என்ற மனதின் உந்துதலில் என்னுடைய முதல் கதையை "என்னை சிரிப்பால் சிதைத்தவளே" ஆரம்பித்துள்ளேன். படித்து விட்டு நிறை குறைகளை கூறுங்கள்.
ஆவலுடன்,
தாரணி பாஸ்கரன்