Gomathianand Well-Known Member Mar 10, 2021 #32 கமலாம்மாள் வீட்டைக் கண்டுபிடிச்சிட்டு போகுதே திரும்பி வந்து என்ன கேட்கப் போகுதோ.... ரவுடி மன்னன் தீனா இப்போ ரொமான்ஸ் மன்னன் ஆகிட்டாரே....
கமலாம்மாள் வீட்டைக் கண்டுபிடிச்சிட்டு போகுதே திரும்பி வந்து என்ன கேட்கப் போகுதோ.... ரவுடி மன்னன் தீனா இப்போ ரொமான்ஸ் மன்னன் ஆகிட்டாரே....
shanthi Well-Known Member Mar 10, 2021 #34 கமலா அம்மா இப்போ எதுக்கு பிள்ளையை தேடுறீங்க? குழந்தை அருமையாக ஒரு குடும்பத்தை தன் அன்பால் உருவாக்கி விட்டது:
கமலா அம்மா இப்போ எதுக்கு பிள்ளையை தேடுறீங்க? குழந்தை அருமையாக ஒரு குடும்பத்தை தன் அன்பால் உருவாக்கி விட்டது: