ஆத்தாடி சுமதி நீதானா இது??? ஊரே விரட்டும் ரவுடி தீனா வா ஒரே ராத்திரியில் கதி கலங்க வெச்சுப்போட்டியே.... சூப்பர் இதே ரூட்ல போனா சரி ஆகிடும். ...
Romance-ஏ இந்த Face'ல வரலானாலும்
ஓன் account-இல் வாழுவேன்
ஆனாலும் சேர்த்துக்கோடி
Flow இல்லாம பாடுவேன்
திட்டாம கேட்டுகோடி
வால் இல்லாத வானரம்
Friend-ஆக ஏத்துக்கோடி
என் கண்ணோட சோகமே
இல்லாம பாத்துகோடி
நெஞ்சோட SET-ஆக fit-ஆக யாரடி
என்னோட BLOOD-ஓட RED-ஆக யாரடி
நீ தானடி
Zero தான் என் காதல் balance பாரடி
bureau-இல் காட்டாத LOAN-ஆக நீயடி
தரம் மாறா Single நானடி
என் பாவையே...
இந்த star-உம் twinkle ஆகவே
நீ தேவையே
Purchase பண்ண market போனனே
என் முல்லையே
அங்க கூட ladies finger-ஏ
அட இல்லையே
எங்க வீட்டு காலண்டர்
நல்ல DATE-அ காட்டாதா
வழக்கம் போல lovers day
எனக்கு மட்டும் APRIL ஒண்ணா....
Advance valentine's day wishes... dheena & sumathi