Gomathianand Well-Known Member Jan 26, 2021 #38 அருமையான பதிவு டியர் தீனா சூப்பரான வேலை செஞ்சிருக்க...கோபி நீ தீனா அடி வாங்கவே வந்தியா... ரூம்குள்ள வந்தாலும் எந்த தப்பும் பண்ண மாட்டான் தீனா....
அருமையான பதிவு டியர் தீனா சூப்பரான வேலை செஞ்சிருக்க...கோபி நீ தீனா அடி வாங்கவே வந்தியா... ரூம்குள்ள வந்தாலும் எந்த தப்பும் பண்ண மாட்டான் தீனா....
J JRJR Well-Known Member Jan 26, 2021 #40 அருமை. பாவம் அண்ணன் தங்கை கடைசி வரை பேசவே இல்லை. குணாவுக்கு வருத்தம் அதிகம் ஏற்பட்டு இருக்கும்.