நன்றி சிஸ்அருமை
நன்றி சிஸ்அருமை
எதிர் எதிர் குணங்கள் கொண்ட ரெண்டு பேர் இப்போ அருகில் வந்திருக்காங்க சிஸ்.. இனி இவங்க வாழ்க்கை மாற்றங்களை பார்ப்போம்Intha mathiri oru kudumba valkai amayumnu dheenavo sumathiyo nenachukuda parthuruka matanga
அந்த குழந்தையின் மேல் கொண்ட பாசமும் அன்பும் அ்வனையும் மாத்துதான்னு பார்ப்போம் டியர்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி புத்தாண்டு வாழ்த்துக்கள்Deenaku pilla ma paasam..sumathiyaiyum veetuku kutitu vanthutaan
Konjam nallavan thaan pola
Superb epi sis
நன்றி டியர்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்Nice update Mahes dear.
மகிழ்ச்சி சிஸ்அழகான பதிவு
மகிழ்ச்சி டியர்.... இந்த கதையின் ஆரம்பத்தில் இருந்து உங்களை காணோம்னு நினைச்சேன்.. உங்க பாடல்களை ரொம்ப மிஸ் பண்ணின மாதிரி இருந்திச்சு... வந்துட்டிங்க..அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே...
மகிழ்ச்சி சிஸ்.. நீங்களும் எழுத்தாளரா இங்க புதிய கதை ஆரம்பிச்சிருக்கிங்க பார்த்தேன்.. வாழ்த்துகள் சிஸ்...அருமை
நன்றி டியர்
மகிழ்ச்சி சிஸ்Nice ud sis