எனக்கென நீ உனக்கென நான் 19

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
மனதில் அன்பை விதைத்து
மனிதர்களுடன் சகஜமாய்
மனம் விட்டு பேச வில்லை என்றாலும்
மனதால் ஒரு புன்னகை புரிய
மாற்றிய பெருமை _ உனையே சாறும்
மாற்றம் தந்தவள் நீ தானே....
மௌனமான நேரம்
மனம் திறந்து பேச
மயங்கும் மங்கை
மன்னவன் மடியில்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top