Rajesh Lingadurai
Active Member
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்ற வரிசையில் இது இரண்டாம் பதிவு, எண் இரண்டைப் பற்றிய பதிவு. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற சொற்களைப் போல், எங்கெல்லாம் இரண்டு தொடர்பான தகவல்கள் கிடைக்கிறதோ, அவற்றையெல்லாம் திரட்டித்தரும் முயற்சிதான் இந்த கட்டுரை. கட்டுரை மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்கக் கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.
https://wp.me/p9pLvW-5j
https://wp.me/p9pLvW-5j