Vasanthinadarajan
Well-Known Member
அருமை
Nice
Exactlyநிரஞ்சனன் போலத்தான் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள்
தப்பித்தவறி ஏதோ ஒண்ணு ரெண்டு பேர் அதுவும் லவ் மேரேஜ்ஜா இருந்தால் மனைவி கன்சீவ்வாக இருக்கும் பொழுது தாங்குவார்கள்
பெற்றோருடன் இருக்கும் கணவன் மனைவியிடம் அனுசரணை காட்டுவது குறைவுதான்