Happy New Year Geethanjali. Nice starting.
அருமை
புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதாஞ்சலி. கிராமத்து கதை நன்றாக தொடங்கியிருக்கிறது.
இந்த வருடமாவது பதிவுகள் வாரம் ஒருமுறையாவது வருமா? தெரிந்துகொண்டால் உடனுக்குடன் படிக்கலாமா அல்லது கதை முடிந்தபின் படிக்கலாமா என்று இப்போதே தீர்மானித்துக்கொள்ளலாம்.