நன்றி டியர்நானே இங்க ஒரு இட்லிக்கு காயிறேன் செய்து சாப்பிட முடியாம. இந்த கௌஷி புள்ளைக்கு இட்லினா வெறுப்பா??
ஹுரோ சார்தான் அடுத்த மேனேஜரா??
இந்த மாமியா கெளவி லட்சுமிக்கும் சாம்பவிக்கும் வாயில புளு வைக்கட்டும் என்ன பேச்சு புள்ள பெத்துக்களன்னா உடனே வேற கல்யாணம் பண்ணுவாங்களாமோ அடிங்க இடியட் கெளவி.
கிராஜா
சூப்பர் மிலா டியர்.