உறவும் பிரிவும் உன்னாலே 1

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான ஆரம்பம் மிலா:love::love::love:.உறவும் பிரிவும் உன்னாலே என்னும் உங்கள்
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மிலா(y)(y)(y).
 

Ratheespriya

Well-Known Member
நானே இங்க ஒரு இட்லிக்கு காயிறேன் செய்து சாப்பிட முடியாம. இந்த கௌஷி புள்ளைக்கு இட்லினா வெறுப்பா??

ஹுரோ சார்தான் அடுத்த மேனேஜரா??

இந்த மாமியா கெளவி லட்சுமிக்கும் சாம்பவிக்கும் வாயில புளு வைக்கட்டும் என்ன பேச்சு புள்ள பெத்துக்களன்னா உடனே வேற கல்யாணம் பண்ணுவாங்களாமோ அடிங்க இடியட் கெளவி.

கிராஜா:p(n)

சூப்பர் மிலா டியர்.
 

Gomathianand

Well-Known Member
அருமையான ஆரம்பம் மிலா டியர்
லட்சுமி என்னமோ கடையில மிட்டாய் வாங்கிற மாதிரி கல்யாணத்தை ஒன்னு ரெண்டுன்னு சொல்லிக்கிட்டே போகிறாங்க....
ஆறு வருஷமா தீராத பஞ்சாயத்து என்னவோ...
உங்கள் கணவருக்கு என் சார்பாய் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்க மிலா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top