உயிரே உன் உயிரென நான் இருப்பேன் teaser 8

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
பிங்கிய முகுந்த் பய கரெக்ட் பண்ணிட்டானு சொல்லிட்டு, உஷாரா நா நம்பலைன்னு சொல்லி தப்பிச்சிட்டீங்க, bcz பய முதலிரவு அறைல கொடுத்த ப்ரோபோமன்ஸ் அப்படி இருக்கு. நாளைக்கு epi பாருங்க, அப்பா தப்பிச்சிட்டேன்னு சொல்ல போறீங்க.
 

banumathi jayaraman

Well-Known Member
விஷ்வதீராந சொல்லுங்க ஏத்துக்கிறேன். இந்த முகுந்தன் பயல நம்பாதீங்க, ஏதோ வேலையா வெளிய போயிட்டு வந்தவன் வீட்டுல என்ன சொல்லி தப்பிக்கணும்னு பிளான் பண்ணி வாங்கிட்டு வந்திருப்பான்.
ஹா... ஹா... ஹா...........
நான் எதுக்கு முகுந்தனை
நம்பப் போறேன், மிலா டியர்?
நம்ம முகுந்து செல்லத்துக்கு
லவ்வுலாம் வராது
பிங்கியை கரெக்ட் பண்ண
இவன் அதுக்குலாம் சரிப்பட்டு
வர மாட்டான்னு நம்புவதற்கு
நான் என்ன இனா வானாவா?

அண்ணன் தம்பி இவங்க
இரண்டு பேரையுமே லவ்
பண்ணத் தெரியாத பச்சைப்
புள்ளைங்கன்னு நான் நம்ப
மாட்டேன், பஸ்மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
முகுந்து செல்லத்துக்கு லவ் வராது
பிங்கியை கரெக்ட் பண்ண
இவன் அதுக்கு சரிப்பட்டு
வர மாட்டான்னு நம்புவதற்கு
நான் என்ன இனா வானாவா?
அண்ணன் தம்பி இவங்க
இரண்டு பேரையுமே நான்
நம்ப மாட்டேன், பஸ்மிலா டியர்
hehe அப்போ என்ன நம்புங்க:love:
 

Saroja

Well-Known Member
பழம் சாப்பிட்டு உடம்ப கம்மி பண்ணனும்
அது வும் சரி தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top