உயிரே உன் உயிரென நான் இருப்பேன் special

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் என்னடா இது கத தொடங்கும் போதே ஸ்பெஷல் epi வந்துருச்சேன்னு பாக்குறீங்களா?



இன்றோல நிறைய சொல்ல வேண்டி இருந்தது, எல்லாம் இங்கயே சொல்லிடுறேன்.



கதைல ஏதாவது புரியல, தெளிவில்லனா சொல்லுங்க.



போலீஸ் ஸ்டோரி என்பதால் தீரன்ஸுக்கு ரொம்ப பில்டப் பண்ணேன். போலீஸ் என்கிறதாலயே ஆக்சன், த்ரில்லர் இருக்கும். அப்போ லவ்? அது எக்கச்சக்கமா இருக்கும். யாரு யார லவ் பண்ணுறாங்க. புரிஞ்சிக்கமா மத்தவங்க என்ன பண்ணுறாங்க, இப்படியே இவங்க லவ் லைப் போக போகுது.



இது என்னுடைய நாலாவது கதை என்பதே ஆச்சரியம் கலந்த சந்தோசம், கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு musical story யா கொடுக்கலாமான்னு songs சேர்த்திருக்கேன். நீங்களும் suggest பண்ணலாம்.



daily UD போடா முடியாததுக்கு வருந்துகிறேன். அதுக்கு ஒரே காரணம் நம்ம நாட்டுல நடந்த bomb blast தான். அதன் பிறகு நடந்த சம்பவங்களும், எதையும் யோசிக்க விடாம பண்ணிருச்சு. கதையை ஆரம்பிச்சா கண்டிப்பா எழுதணும்னு mood வரும்னு எழுத ஆரம்பிச்சிட்டேன். மெதுவாத பொறுமையா எழுதணும்.



போலீஸ் ஸ்டோரி என்கிறதால நிறைய விஷயங்கள் தேட வேண்டி இருக்கு, ஆனாலும் நிறைய விஷயங்கள் என் கற்பனையில் தான் இருக்கும், ex - mobile voice, transparent camera, tow elastic belt.{கதை படிக்கும் போது புரியும்}



தீரன்ஸ் பத்தி முன்னைய கதைகளை கொஞ்சம் பாத்திருப்பீங்க.



தீரமுகுந்தன்

images (21).jpg

குறும்பு? எனக்கே தெரியல



காதல்? பண்ணுவானா? மாட்டானா?



வேல? வெள்ளைக்காரன்.





விஷ்வதீரன்

images (18).jpg

காதல்? 100% கடைசி உயிர் மூச்சு வரை.



பொறுப்பு? 200% சொன்ன பேச்சு காப்பாத்துவான்னு நினைக்கிறேன்.



கோவம்? இருக்கு ஆனா இல்ல



ஆரோஹி {DEEPIKA SINGH}

images (15).jpg

கவலை? 100% ரத்தத்துல கலந்திருக்குமோ?



காதல்? ௦௦% நம்பிக்கை இல்ல



பாசம்? 200% அவள் புன்னகையின் விலை.



பிங்கி {JASMIN BHASIN}

Screenshot_20190329-234703_Instagram.jpg

குறும்பு? மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்து வச்சிருக்கா



காதல்? உணரும்போது வலிக்கும்.



கோவம்? வச்சி செய்வா

heroins ரெண்டு பேருமே ஹிந்தி டிவி சீரியல் ஆர்டிஸ்தான். கதையை யோசிக்கும் போதே அவங்க ரெண்டு பெரும் தான் மைண்ட்ல வந்தாங்க.

பிங்கி எதோ ஒரு தமிழ் படத்துல நடிச்சதா google சொன்னாரு.

இவங்கள தவிர மத்த எல்லாரையும் கதைல காணலாம்.



ஏதாவது கண்டிப்பா மறந்திருப்பேன். நியாபகம் வரும் போது சொல்லுறேன்.



தொடர்ந்து நல்லாதரவு தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

MILA
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தீரமுகுந்தன், விஷ்வதீரன்
இரண்டு பேருக்கும் விக்ரம்
சிவாஜி and ஆதி இருவரும்
பொருத்தமான ஹீரோஸ்தான்
ஹிந்தி டிவி ஹீரோயின்ஸ்
பற்றி எனக்கு ஒன்றும்
தெரியாதுப்பா, மிலா டியர்

டெய்லி அப்டேட் இல்லையான்னு
நானே கேட்கணுமுன்னு நினைச்சேன்
நீங்களே சொல்லிட்டீங்க
No problem and take your own time,
பஸ்மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
தீரமுகுந்தன், விஷ்வதீரன்
இரண்டு பேருக்கும் விக்ரம்
சிவாஜி and ஆதி இருவரும்
பொருத்தமான ஹீரோஸ்தான்
ஹிந்தி டிவி ஹீரோயின்ஸ்
பற்றி எனக்கு ஒன்றும்
தெரியாதுப்பா, மிலா டியர்

டெய்லி அப்டேட் இல்லையான்னு
நானே கேட்கணுமுன்னு நினைச்சேன்
நீங்களே சொல்லிட்டீங்க
No problem and take your own time,
பஸ்மிலா டியர்
எப்பயோ பாத்த சீரியல் பானுமா. :D
Actually family ஒருத்தருக்கு பிரச்சினை ஆகிருச்சு. அதான் mood off
Piraththuna pannunga
 

banumathi jayaraman

Well-Known Member
எப்பயோ பாத்த சீரியல் பானுமா. :D
Actually family ஒருத்தருக்கு பிரச்சினை ஆகிருச்சு. அதான் mood off
Piraththuna pannunga
ஒண்ணும் கவலைப்படாதீங்க,.
மிலா டியர்
என்னப்பன் எம்பெருமான் விநாயகர் பெருமானின் திருவருளினால்
மலை போல எத்தனை
பிரச்சனைகள் வந்தாலும்
அவையெல்லாம் பனி போல
உருகி கரைந்து ஓடியே
போய்விடும், பஸ்மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஒண்ணும் கவலைப்படாதீங்க,.
மிலா டியர்
என்னப்பன் எம்பெருமான் விநாயகர் பெருமானின் திருவருளினால்
மலை போல எத்தனை
பிரச்சனைகள் வந்தாலும்
அவையெல்லாம் பனி போல
உருகி கரைந்து ஓடியே
போய்விடும், பஸ்மிலா டியர்
நன்றி பானுமா :):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top