உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 27

mila

Writers Team
Tamil Novel Writer
#28
"என்ன இது என்ன இது
ஆஹ ஹாஹஹ சும்மா
இருங்களேன் கொஞ்சம்......."
இப்படி பாடுறதை விட்டுட்டு
என்ன இது ஆரூ பேபி?
விஷ் பாவம், மிலா டியர்

ஹா ஹா ஹா
அது எப்படி விஷ் போலீஸ்கார்?
டெல்லியில இன்னா நட்ந்திச்சின்னு
ரவையூண்டு கூடவா உனிக்கு
ரோசன இல்லே?
நம்ப மிடில்லையே
இந்த மிலாப் பொண்ணு
கூடவா உன்னாண்ட சொல்லல,
விஷ் தம்பி?
படா பேஜாரா பூடுச்சேப்பா

ஏங்கண்ணு ஆரா?
அனிமூனுக்கு அஜய், விஜய்
பிள்ளைங்க மட்டும் போதுமா?
இல்லை வீட்டிலிருக்கும் மூணு
கிழ ஓல்டீஸ்ஸையும் கூட்டிக்கினு போவோமா?-ன்னு கேளு
விஷ் தம்பிரி
:LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
super ரா கேட்டிங்க பானுமா:cool:
இன்னும் ரெண்டு அத்தியாயத்தில் ஆரோஹியின் பயம் பற்றியும், மனநிலை பற்றியும் விம் போட்டு விளக்கிடுறேன்.:p:D
 
Advertisement

Sponsored