உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 19

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ம்ம்ம்.......கட்டிலில் விஷ்வாவுக்கு
இடம் கொடுத்த ஆரூ பேபி
தன் மனதிலும் அவனுக்கு
ரவையூண்டு இடம்
கொடுத்தால்தான் என்ன,
மிலா டியர்?

ஆனாலும் பிங்கியின் மீது
முகுந்துக்கு இன்னும் லவ்ஸ்
வரலைங்கிறதை நான்
ஒத்துக்க மாட்டேன்
நீங்க வேணா பாருங்க
பிங்கி முகுந்தன் ஜோடிக்கு
confirmed இரட்டைப்
பிள்ளைகள்தான்

ஏம்மா இங்கே சிறுசுகளுக்கு
லவ்ஸ் வரலையேன்னு ஓவர்
கவலையாய் இருந்தால்
இந்த சலீம் பாய்க்கு
ஆயிஷாம்மா மேல லவ்ஸா?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், பஸ்மிலா டியர்
காலம் போன களத்திலே
சலீமு இது உனக்கு தேவையா?
:LOL::LOL::LOL::LOL:முடியல பானுமா,

நீங்க எவ்வளவு பெரிய லெஜெண்ட் வாசகினா... பிங்கிக்கு ரெட்டை குழந்தைனு கண்டு பிடிச்சு இருப்பிங்க சலீயூட்:love::love:

ரூஹி பேபி லவ் பண்ணுறது அவளே புரிஞ்சிக்கணும் அப்பொறம் தான் ஒத்துக்குவா.:geek:

பாவம் சலீம் பாய் வாலிபத்த ஆர்மில கழிச்சிட்டாரு, வயசான காலத்துல love பண்ணட்டும்
download (16).jpgdownload (27).jpg
ஜோடி நல்லா இருக்கா?:LOL:
 

banumathi jayaraman

Well-Known Member
:LOL::LOL::LOL::LOL:முடியல பானுமா,

நீங்க எவ்வளவு பெரிய லெஜெண்ட் வாசகினா... பிங்கிக்கு ரெட்டை குழந்தைனு கண்டு பிடிச்சு இருப்பிங்க சலீயூட்:love::love:

ரூஹி பேபி லவ் பண்ணுறது அவளே புரிஞ்சிக்கணும் அப்பொறம் தான் ஒத்துக்குவா.:geek:

பாவம் சலீம் பாய் வாலிபத்த ஆர்மில கழிச்சிட்டாரு, வயசான காலத்துல love பண்ணட்டும்
View attachment 3695View attachment 3696
ஜோடி நல்லா இருக்கா?:LOL:
சலீம் பாய்க்கு நாசர் வெகு
பொருத்தம்
ஆயிஷாம்மாவுக்கும் இந்த
ஹிந்தி லேடி கனப் பொருத்தம்,
பஸ்மிலா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top