உயிரின் நிறைவே - 11

Advertisement

rakavi

Well-Known Member
Sakuthala deivam, correct ah guess panathuku, mapillai than thangam nu sonen
அந்த தெய்வம் என்ன செய்யுதுன்னு பார்ப்போம் :cool:
ராகவன் family சரியா எடை போட்டாங்க... அவனையும் அதில் சேர்த்துட்டாங்களே !
 

rakavi

Well-Known Member
நீங்க குமைஞ்சுட்டே இருங்க பர்வதம்மா..

இந்த காயத்ரி bedsheet கதையை இன்னும் அம்மாட்ட ஒலிபரப்பலையோ?

ஆமா AC, washing machine, heater னு EB bill எகிறப்போறத பத்தி ஒன்னுமே சொல்லலையே பர்வதம் நீங்க.. இன்னும் பயிற்சி வேண்டுமோ!! முதற்கட்ட அதிர்ச்சில இருந்த இன்னும் வெளி வரல போல..
அந்த அளவு யோசனை இருந்தா அவங்க ஏன் இப்படி இருக்கப் போறாங்க:ROFLMAO::ROFLMAO:

காயத்திரி ஒலிபரப்பினது சீக்கிரமே எதிரொலிக்கும்:devilish:
 

ManjuMohan

Well-Known Member
அந்த தெய்வம் என்ன செய்யுதுன்னு பார்ப்போம் :cool:
ராகவன் family சரியா எடை போட்டாங்க... அவனையும் அதில் சேர்த்துட்டாங்களே !
Ena panrathu,Ellam ore kutiayil irunda edhu original edu duplicate nu takunu theriyathe..parpom
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top