உயிரின் நிறைவே - 11

Advertisement

Saroja

Well-Known Member
அம்மா மாமியாரா மாறி அதப்ப
காமிக்கிறாங்க
மாலினி எத்தனை கூட்டல்
கழித்தல் வகுத்தல் போடனுமோ
ரொம்ப கஷ்டம்
 

rakavi

Well-Known Member
அம்மா மாமியாரா மாறி அதப்ப
காமிக்கிறாங்க
மாலினி எத்தனை கூட்டல்
கழித்தல் வகுத்தல் போடனுமோ
ரொம்ப கஷ்டம்
அது இனி life long process :cry:
 

Surya Palanivel

Well-Known Member
நீங்க குமைஞ்சுட்டே இருங்க பர்வதம்மா..

இந்த காயத்ரி bedsheet கதையை இன்னும் அம்மாட்ட ஒலிபரப்பலையோ?

ஆமா AC, washing machine, heater னு EB bill எகிறப்போறத பத்தி ஒன்னுமே சொல்லலையே பர்வதம் நீங்க.. இன்னும் பயிற்சி வேண்டுமோ!! முதற்கட்ட அதிர்ச்சில இருந்த இன்னும் வெளி வரல போல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top