S Saroja Well-Known Member Nov 27, 2019 #22 அருமையான பதிவு ரோஜா நல்லா படிக்கட்டும் நீங்க இன்னும் எவ்வளவு பெரிய கதையா கொண்டு போனாலும் நாங்க படிக்க காத்து இருக்கோம்
அருமையான பதிவு ரோஜா நல்லா படிக்கட்டும் நீங்க இன்னும் எவ்வளவு பெரிய கதையா கொண்டு போனாலும் நாங்க படிக்க காத்து இருக்கோம்
Manimegalai Well-Known Member Nov 27, 2019 #23 சூப்பர் எப்பி, படிக்கும் ஆசை வருதே அருளுக்கு தெரிய வந்தா நிறைவேற்றி வைப்பான்.
Sundaramuma Well-Known Member Nov 27, 2019 #26 சூப்பர் எபிசொட் .... புரிதல் இருக்கிறவரை கவலை இல்லை நன்றி ரம்யா
rajienia Well-Known Member Nov 27, 2019 #29 Nice acho rajiv ku kuruma pocheroja nee padi aparam unta epadi pesura entha devi nu papom arul good ama ama vema oru good news soli treat vainga
Nice acho rajiv ku kuruma pocheroja nee padi aparam unta epadi pesura entha devi nu papom arul good ama ama vema oru good news soli treat vainga
Riy Writers Team Tamil Novel Writer Nov 27, 2019 #30 ரோஜாக்கு படிக்கற ஆசை வந்திருக்கு.. அருள் அதை நிறைவேத்தி வைப்பானா... குடும்ப அரசியல் ரோஜாக்கு நன்கு புரிந்துவிட்டது...
ரோஜாக்கு படிக்கற ஆசை வந்திருக்கு.. அருள் அதை நிறைவேத்தி வைப்பானா... குடும்ப அரசியல் ரோஜாக்கு நன்கு புரிந்துவிட்டது...