உன் கண்ணில் என் விம்பம் teaser 7

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா..........
உனக்கு நேரமே சரியில்லை
போலவே, ரிஷி வரதன்
யாழிசையை நாசம் பண்ணணுமுன்னு கெட்ட
புத்தியுடன் அவளைக்
கல்யாணம் செஞ்சதாலேதான்
உனக்கு இப்படியெல்லாம்
நடக்குதோ, ரிஷிப் பையா?

முன்னாடியே பித்தளைத் தாம்பாளத்தால மண்டை
உடைஞ்சி மாவிளக்கு
போட்டாச்சு
இப்போ கண்ணாடி வளையல்
இவன் கன்னத்தை பதம்
பார்த்து விட்டதே
கன்னத்தில் என்னப்பா
காயம்-ன்னு பாட வேண்டியதுதான்
போலவே

போதாக்குறைக்கு குடைமிளகாய்
வேற குடியைக் கெடுக்குதே
என்ன கொடுமை இது
சரவணா?
நோ நோ ரிஷி வரதா?
ஹா... ஹா... ஹா...........
:LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
 

banumathi jayaraman

Well-Known Member
Ha ha banu ma.. Rishi ku ithu elam pathathu!! I
உண்மைதான்
யாழிசைவார்குழலியாகிய
கயல்விழியின் கண்களில்
கண்ணீரை வரவழைத்தவன்
அவள் காதலுக்காக அவளின்
பின்னாலே தோ தோ-ன்னு
நாய்க்குட்டி போல அலைந்து
போகப் போவது வெகு நிச்சயம்,
ராஜி டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹலோ எச்சூஸ்மீ என்ன சிப்பு,
மிலா மேடம்?
எங்கள் ரிஷி படும் பாட்டைப்
பார்த்து உங்களுக்கு சிரிப்பு
வருதா சிரிப்பு?
இது மட்டும் தான் என்னால் முடிஞ்சது. இனி ரிஷி ஆடுவான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top