Jamunachandhru
Well-Known Member
innum ippadi irukkankala? avangalukku ellam kumbi pagam than
பரா பேசுவாள்.Nirmala and shanvi mathiri pomabalaigala ellam enna Panna ............
Ana para avangakitta nalla nalu kelvi ktrundha en manasu arirukum sis
Indha nilamilayum palraj magala kootitu poita avala ena seiyanu yosikiraru.....ivarum oru appa
Indha kudumbathula thappi iruka orae al Vincent......and Rehan ivanlam oru manusan para ta pesi puriya vachiruklam...pavam Ava lifeayum spoil panitan....fradu Kara paya and fraudukara kudumbam
christien name google ஆண்டவர் கொடுத்ததுதான். பராஹ் and பாத்திமா முஸ்லீம் nameல கூட இருக்கு. முஸ்லிம்ஸ் அதிகமாக பாத்திமா என்ற பெயரை use பண்ணுறதால christians use பண்ணாம இருக்குறாங்கனு நினைக்கிறன்.
...
பரா சூப்பர் ல....
பராவிடம் பொறுமையை கற்றுக்கொள்ளலாம்...
ஆனால் உண்மை தெரிய இவ்வளவு நாளாயிடுச்சேன்னு இருக்கு...
பராவின் குடும்பம் கலப்பு மணமா....?
தந்தை - பால்ராஜ்
தாய்- ஜான்சி
அக்கா - பாத்திமா
நாயகி - பரா
ரெஹான்.. நிர்மலா... ஷான்வி...
நிர்மலாவைப் போன்ற பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...
View attachment 9932
ஷான்வி என்ற அழகான பெயரை வச்சிக்கிட்டு எவ்வளவு அசிங்கமான மனம்...
tnx for sharing dearIts true i myself known a person like parah character her name is sasi, very nostalgic ud for me.
கண்டிப்பாகinnum ippadi irukkankala? avangalukku ellam kumbi pagam than