மக்களே....!!!
எல்லோரும் என் மேல ரொம்ப கோவமா இருப்பீங்கன்னு தெரியும்....
சில பல காரணங்களால் பதிவை தொடர்ந்து கொடுக்க முடியல....
இனி பதிவுகள் தாமதம் ஆகாமல் உங்கள் ஸ்மார்ட் போன் கதவின் வழியே மல்லி மேம் சைட்டில் தட்டும்....டும்... டும்..டும்..
ப்ளீஸ் முன் போல் தொடர் ஆதரவுகளை நல்க வேண்டும் என்று அனைத்து வாசக நல் உள்ளங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.....
பதிவு 15 உங்கள் பார்வைக்கும் வாசிப்பிற்கும் இதோ,,,
இருதயப் பூவின் மொழி 15
Read and share ur comments....Eagerly waiting friends....