ஹாய் மக்களே,
இந்த தளத்துக்கு நான் புதுசு.. பட் நாலு வருஷமா கதை எழுதிட்டு இருக்கேன்
சோ என்னோட அடுத்த கதையை இங்கே தொடரலாம்னு தான் இப்போ வந்து இருக்கேன்
ஏற்கமாவே நான் எழுதிய நாவல்கள்
1. இது தான் காதல் என்பதா
2. ஆனந்த பூங்காற்றே (முடிவடையவில்லை)
3. உன்னுள் உனதானேன்
4. தீண்டாய் முளரிப்பகையே
5. ஈர்மத்தின் எச்சங்கள்
6. உறையும் வெண்பனியே (ongoing)
அது இல்லாம என்னோட ஏழாவது நாவலான
"நாணாலும் நதியாகிடுமோ" - முழுக்க முழுக்க காதல் கதை, இன்றில் இருந்து இங்கு துவங்கும்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவுகள் உங்களை தேடி வரும் மக்களே..
இங்க நான் புதுசு என்பதால் உங்களோட ஆதரவு கிடைக்கும்னு நினைக்குறேன்..
டீஸர் எதுவும் இல்லாமல்,இதோ முதல் அத்தியாயம் அடுத்த பதிப்பில்
லவ் யூ ஆல் கைஸ் கீப் சப்போர்ட்டிங்