Nirmala vandhachuவணக்கம் நண்பர்களே!
'இனியெல்லாம் சுகம்' என்னும் புதிய கதையோடு வந்துவிட்டேன். இக்கதை எளிமையான சிறு கதையே! அதுவும் முழுவதுமாக எழுதி விட்டதால் தமாதமில்லாது பதிவுகள் வரும், தாங்களும் வாசித்து கருத்துகளை பகிரவும் பிரண்ட்ஸ், நன்றிகள்!
சுகம் -01