யெஸ் ! வில்லனாகவும் ஹீரோவாகவும்அருமையான பதிவு மித்ரா பரணி.ஆல் அப்பன்ஸ் ஆர் வெப்பன்ஸ்,நம்மை தாக்கிட்டே தான் இருப்பாங்க.மகளுக்கு ஹீரோவாக தெரியும் அப்பா,மகனுக்கு வில்லனாக
தான் தெரியறார்.
நம்ம ஸ்கூல் நல்ல ஸ்கூல்னு சூர்யா சொல்றதுக்காக அதியன் என்ன செய்யப் போறான்.
தாலாட்டும் ஞாபகங்கள் மனதை தாலாட்டுவதுடன்,பள்ளிக்கு சென்று வந்த உணர்வை
கொடுக்கிறது
thank u ugina !
நன்றி மா !
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபரணி டியர்
thank u sis !Interesting ah irukku sis