கோகுல் நிவேதா காமெடி சூப்பர். இனியன் ஏன் வேலை கிடைக்கவில்லை என்று பெரிய கதையை சொல்லுவன் என்று பார்த்த பயபுள்ள பொசுக்குனு கிடைக்கலை என்று சொல்லி சிரிக்க வைத்துவிட்டது
Nila yen eppavum kovama eruka edunala nu teriala, iniyan super da un kitta niraya talents eruku pa ellame use agum unaku, nalla cook panra sema, push up la romance sema, nice update Priya dear thanks.